உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேஸ்வர கோவிலில் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா!

வெங்கடேஸ்வர கோவிலில் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா!

புதுச்சேரி: ஏனாம், வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏனாமில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவிலான, வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதியன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், சுவாமிக்கு நேற்று காலை சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !