உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி வாசல்!

நவராத்திரி வாசல்!

கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் அம்மன் பெரிய நாயகி பிராகாரத்தில், பராசக்திக்கு எதிரிலுள்ள வாசல் நவராத்திரியின் போது மட்டும் திறக்கப்படும். எனவே இதனை நவராத்திரி வாசல் என்றழைக்கப்படுகின்றனர். இந்நாட்களில் பராசக்தி இந்த வாசல் வழியாகப் புறப்பட்டு சிவன் சன்னதி சென்று அவரை வலம் வந்து மீண்டும் சன்னதிக்குத் திரும்புகிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !