உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை தூய ஜெபமாலை தேர்பவனி

திருவாடானை தூய ஜெபமாலை தேர்பவனி

திருவாடானை: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வானவேடிக்கைளுடன் நடந் தது. முன்னதாக நடந்த திருப்பலியில் ஓரிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை ÷ சர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !