சாய் மாதா ஸ்வராலயா சார்பில் விஜயதசமி விழா
ADDED :4430 days ago
புதுச்சேரி: ஸ்ரீ சாய் மாதா ஸ்வராலயா சார்பில், விஜயதசமி விழா நேற்று நூறடி சாலையில் உள்ள நியூ சற்குரு ஓட்டலில் நடந்தது.விழாவிற்கு அதன் நிறுவனர் நிர்மலா ரமேஷ் தலைமை தாங்கினார். விழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. முருகையன் மிருதங்கம், சரவணன் வயலின், பத்மநாபன் தபேலா வாசித்தனர். ஏற்பாடுகளை சாய் மாதா ஸ்வராலயா நிர்வாகிகள் செய்திருந்தனர்.