பெசன்ட் நகர் ரத்னகிரீசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :4427 days ago
பெசன்ட் நகர் ரத்னகிரீசுவரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவில் வளாகம் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.