காவடி எடுத்த பக்தர்கள்
ADDED :4427 days ago
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் கவுமழைமாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. மாவிளக்கு, பால்குடம், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இரண்டாம் நாளில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவற்காக காவடி எடுத்தனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.