உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்

கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்

போடி : போடி ஸ்ரீமது கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீமது கொண்டரங்கி மல்லைய சுவாமி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !