உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பாரி உற்ஸவம்

முளைப்பாரி உற்ஸவம்

நயினார்கோவில்:நயினார்கோவில் ஒன்றியம் தியாகவன் கிராம முத்துமாரியம்மன் கோயிலில், முளைப்பாரி உற்சவ விழா நடந்தது. ஆக.,8ல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. அக் 17 முளைப்பாரிகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கண்மாயில் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !