உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

காரைக்கால்: கைலாசநாதர் கோவிலில் உலக நலனுக்காக திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் ஸ்ரீ சுந்தராம்பிகையை பிரார்த்திக்கும் வகையில் 2-ம் ஆண்டாக, உலக நன்மைக்காக லட்சார்ச்சனை நிகழ்ச்சியும், சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !