சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4367 days ago
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீசெüந்தர்யநாயகி, நந்திபெருமான், சொக்கநாதர், மீனாட்சி அம்பாள், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.