உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ரூ.30.92 லட்சம் உண்டியல் வசூல்!

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ரூ.30.92 லட்சம் உண்டியல் வசூல்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், 30.92 லட்சம் ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. உண்டியலில், 30. 92 லட்சம் ரூபாய் இருந்தது. இது தவிர, 205 கிராம் தங்க நகைகளும், 280 கிராம் வெள்ளிப் பொருட்களும் இருந்தன என, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !