வில்லியனூர் திருக்காமிஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்கம்!
ADDED :4332 days ago
வில்லியனூர்: திருக்காமிஸ்வரர் கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவில் வளாகத்தில் உள்ள தூண்கள் மற்றும் சுவர்களை ஸ்டோன் பிளாஸ்டிக்கு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.