ஏழேழு பிறவியிலும் நன்மை ஏற்பட என்ன செய்ய வேண்டும்?
ADDED :4474 days ago
ரொம்ப எளிது. எல்லாருக்கும் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும். அப்படி செய்த நன்மையின் பலனையும் ஆண்டவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்.