/
கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்காக உண்டியலில் போட்ட பணத்தை திருப்பதி பயணச்செலவுக்கு பயன்படுத்தலாமா?
திருப்பதிக்காக உண்டியலில் போட்ட பணத்தை திருப்பதி பயணச்செலவுக்கு பயன்படுத்தலாமா?
ADDED :4371 days ago
தவறில்லை. வேறு தேவைக்காக இல்லாமல் திருப்பதி செல்வதற்கு பயன்படுத்துவதால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மீதி பணத்தை உண்டியலில் செலுத்தினால் போதும்.