ஐயப்பன் கோயிலில் பாகவத சப்தாஹ மகா யக்ஞம்!
ADDED :4400 days ago
மகாலிங்கபுரம்: ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மஹா யக்ஞம் நடைபெறுகிறது. 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக பாகவதம் பாராயணம் நடைபெறும். 17-ஆம் தேதி நண்பகல் 12 மணியோடு மஹா யக்ஞம் நிறைவடைகிறது. பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் சபாவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.