108 ன் முக்கியத்துவம்!
ADDED :4365 days ago
நட்சத்திரங்கள் 27 ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் வீதம் மொத்த எண்ணிக்கை 108. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் காயத்ரி ஜெபம், ஸ்ரீராமஜெயம் உச்சாடனம், தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை நிவேதனம் போன்றவை 108 ஆக இருக்கிறது.