உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுராந்தீசுவரர் கோவிலில் திருக்கல்யாணம்!

திரிபுராந்தீசுவரர் கோவிலில் திருக்கல்யாணம்!

பாளையங்கோட்டை: கோமதிஅம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோவிலில் புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !