சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4438 days ago
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குக் கரையில் அமைந்துள்ள திருக்காமக் கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.