செல்வ விநாயகர் கோயில் மண்டலாபிஷேக விழா
ADDED :4395 days ago
காரைக்குடி: காரைக்குடி அழகப்பாபுரம் ரயில்வே ரோடு, செல்வ விநாயகர் கோயில் மண்டலாபிஷேக விழாவையொட்டி சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. அருணாவாணியின் பக்தி இசை சொற்பொழிவு, தாம்பரம் கம்பன் கழக பொதுசெயலாளர் அரு.நாகப்பன் பட்டிமன்றம் நடந்தது. முன்னதாக பெரியண்ணன் வரவேற்றார். மாணிக்கம் நன்றி கூறினார்.