உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பின், ராமகிருஷ்ண மடத்தின் முன், முருக பெருமான வேல் பாய்ச்சி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை, கோயில் குருக்கள் நாராயணன் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !