சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்!
ADDED :4462 days ago
முருகனின் அறுபடை வீடுகளில் மற்றொரு படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. இதில் வெள்ளிமயில் வாகனத்தில் முருகபெருமான் புறப்பாடாகி ஈசான திசையில் கஜமுகா சூரனையும், அககினி திசையில் சிங்கமுகா சூரனையும் முருகபெருமான் வதம் செய்தார்.