உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணனை குறையொன்றுமில்லாத கோவிந்தா என்பது ஏன்?

கண்ணனை குறையொன்றுமில்லாத கோவிந்தா என்பது ஏன்?

கோவிந்தா என்ற நாமம்சொல்வோருக்கே குறை ஒன்றும் இருக்காது என்றால், அந்த நாமத்திற்கு சொந்தக்காரனிடம் ஏது குறை! அவன் நிறைவானவன். விஷ்ணு எங்கும் வியாபித்திருப்பவன். எங்கும் நிறைந்திருப்பதாலேயே அவன்  குறைவற்றவன் ஆகிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !