ருத்ராட்சம் தரிக்கும் இடங்கள்!
ADDED :4348 days ago
குடுமி, தலை வலது காது , இடது காது, கழுத்து ,மார்பு , வலது புயம், இடது புயம், வலது கை, இடது கை ஆகிய பத்து அவயவங்களில் ருத்ராட்சம் தரிக்க வேண்டுமாம்.