பத்துப் பொருத்தங்கள் எவை தெரியுமா?
ADDED :4348 days ago
நட்சத்திரப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், வேதைப் பொருத்தம், ரஜுப் பொருத்தம்.