உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர் கோயிலில் நரசிம்மர்!

அழகர் கோயிலில் நரசிம்மர்!

அழகர் கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் நரசிம்மர் மிகவும் உக்ரமாகக் காணப்படுகிறார். அவர் தலைக்கு மேலாக உள்ள சிறு துளை வழியாக கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக சொல்கின்றனர். அதை தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால் தயிராலும் , நூபுர கங்கையாலும் விசேஷ திருமஞ்சனம் நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !