உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

வரசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை ஸ்ரீவரசக்தி விநாயகர் கோயில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டிநேற்று காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூர்ணாஹுதி தீபாராதனையும், விமானம் மஹாகும்பாபிஷேகமும், மூலஸ்தான மஹாகும்பாபிஷேகமும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !