திருவண்ணாமலையில் இன்று பிச்சாண்டவர் உற்சவம்!
ADDED :4348 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மாலை 4 மணிக்கு தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவமும், இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது.