வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4348 days ago
ஒசூர்: மத்திகிரியை அடுத்துள்ள நாகொண்டப்பள்ளியில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.