உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதவிதமாய் விமானம்!

விதவிதமாய் விமானம்!

ஒவ்வொரு திருத்தலத்திலும் அருள்பாலிக்கும் மூலவரின் விதவிதமான விமானங்கள்

மதுரை கூடலழகர்-அட்டாங்க விமானம்
திருவரங்கம்-பிரணவாகார விமானம்
ஒப்பிலியப்பன் கோயில்-கந்தானந்த விமானம்
திருவல்லிக்கேணி-ஆனந்த விமானம்
திருப்பதி-ஆனந்த நிலைய விமானம்
திருநாறையூர்-ஸ்ரீநிவாச விமானம்
காஞ்சிபுரம்-புண்ணியகோடி விமானம்
திருக்கண்டியூர்-கமலாக்ருதி விமானம்
திருக்கண்ணபுரம்-உத்பலாவதக விமானம்
திருக்குறுங்குடி-பஞ்சகேதக விமானம்
திருஇந்தளூர்-வேதாமோத விமானம்
ஸ்ரீரங்கப்பட்டினம்-பிரம்மானந்த விமானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !