சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!
ADDED :4347 days ago
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்..
காலை
04.00 நடை திறப்பு
04.05 நிர்மால்ய தரிசனம்
04.10 கணபதி ஹோமம்
04.15 -07.00 நெய் அபிஷேகம்
07.30 உஷ பூஜை
08.00 -12.30 நெய் அபிஷேகம்
பகல்
01.00 உச்ச பூஜை
01.30 நடை அடைப்பு
மாலை 04.00 நடை திறப்பு
06.30 தீபாராதனை
இரவு
07.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழ பூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு.