உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பனைப் போல் முருகன்

ஐயப்பனைப் போல் முருகன்

தர்மபுரி மல்லிகார்ஜுனேசுவரர் ஆலயத்தில் முருகப்பெருமான் திருவுருவம் ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மயிலின் அலகில் பாம்பொன்று காணப்படுகிறது. மற்றுமொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !