புதுமையான அம்மன்!
ADDED :4348 days ago
திருச்சிக்கு மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்துறை என்று தலம் உள்ளது. இங்குள்ள சந்திரசேகர சுவாமி கோயில் அம்மன் பெயர் மானேந்தியவல்லி என்பதாகும். இங்கே அம்மனுக்கு இறைவன் திருக்கரங்களில் உள்ளது போல் மானும், மழுவும் உள்ளன.