உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடைப்பள்ளியில் அன்னபூரணி!

மடைப்பள்ளியில் அன்னபூரணி!

எல்லா பெரிய ஆலயங்களிலும் மடைப்பள்ளி இருக்கும். பொதுவாக அங்கு தெய்வங்கள் எதுவும் இருக்காது. ஆனால் வைத்தீஸ்வரன் கோயில் மடைப்பள்ளியில் அன்னபூரணி காட்சியளிக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !