உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் பெண் பூசாரி!

கோயிலில் பெண் பூசாரி!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகரின் தலை பெண் உருவமாக இருக்கிறது. ஆதலால் இக்கோயிலில் பெண்களே பூசாரிகளாக இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !