உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஸ்தாபித லீலை நிகழ்ச்சியில், தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !