ராமநாதபுரம் வாணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு
ADDED :4385 days ago
ராமநாதபுரம்: தெற்குவாணி வீதி கிராமத்தில் உள்ள அருள்மிகு வாணீஸ்வரர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு வாணீஸ்வரருக்கும்,நந்தி தேவருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடர்ந்து பரிவார தேவதைகளான விநாயகர், முருகன், முனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.