திருவக்கரை வக்கர காளியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை
ADDED :4384 days ago
திருவக்கரை சந்திரமெüலீஸ்வரர் வக்கர காளியம்மன் கோயிலில், பெüர்ணமி பூஜை சனிக்கிழமை நடைபெறுகிறது.நள்ளிரவு 12 மணிக்கு மகா தீபம் காட்டப்படும். இந் நிகழ்ச்சியையொட்டி காலையில் வக்கிர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.