உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சண்டி ஹோமம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சண்டி ஹோமம்

திருக்கோவிலூர்: வீரட்டானேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சண்டி ஹோமம்  நடைபெற்றது.  வெள்ளிக்கிழமை காலை சண்டிகா பரமேஸ்வரி ஹோமம், தேவி மகாத்லியம் பாராயணம் செய்து, பிரம்மச்சாரி பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, வடுக பைரவ பூஜை செய்து, மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய தேவிகளுக்கு விசேஷ ஹோமம் செய்து, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !