எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகாதீபம்
ADDED :4384 days ago
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 31-வது ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாலை 4 மணிக்கு ருத்ர மலையடிவாரத்தில் ருத்ர ஜெபம், 210 சித்தர் யாகம் நடத்தப்பட்டு, மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள கொங்கணர் தூண் அருகே 210 கிலோ நெய், 210 மீட்டர் திரியுடன், சந்தன எண்ணெய், 50 கிலோ கற்பூரம் மற்றும் கூட்டு எண்ணையுடன் மகா கார்த்திகை தீபஜோதி ஏற்றப்படுகிறது.