உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் அன்னாபிஷேகம்

கரூர்: குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு 150 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !