திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: அன்னதானத்துக்காக காய்கறிகள் அன்பளிப்பு
ADDED :4456 days ago
திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குவதற்காக 6,500 கிலோ எடையுள்ள காய்கறிகளை வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் அன்பளிப்பாக வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தனர்.