உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோயிலில் வனபோஜன நிகழ்ச்சி

ராகவேந்திரர் கோயிலில் வனபோஜன நிகழ்ச்சி

விழுப்புரம்: வண்டிமேடு பகுதியில் ஸ்ரீராகேவந்திரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தாமோதர்துளசி திருமண நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வனபோஜனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !