உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா

சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா

நாகப்பட்டினம்: சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நடைபெற்ற பவித்ரோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பவித்ரோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருப்பவித்ரோற்சவம் கோவிலில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !