கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா!
ADDED :4443 days ago
நாகப்பட்டினம்: கோரக்கச்சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியன்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது.