உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் கோவிலில் பூசனி தீபமேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கால பைரவர் கோவிலில் பூசனி தீபமேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தர்மபுரி: காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் பைரவர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திராளன பக்தர்கள் வெள்ளை பூசனியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !