உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தவல்லி கோயிலில் மகாதேவ அஷ்டமி!

ஆனந்தவல்லி கோயிலில் மகாதேவ அஷ்டமி!

மானாமதுரை:  ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. கோயிலில் சிவலிங்க வடிவ சோமநாதர் சுவாமிக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !