உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தமாதர் வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்

சப்தமாதர் வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்

மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை துர்க்கை சம்ஹாரம் செய்தபோது உடனிருந்தவர்கள் சப்தமாதர்கள். இவர்களை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கும். மனதில் பயம் அகலும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !