உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சட்டநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு!

சட்டநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு!

நாகை: சீர்காழி சட்டநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் அஷ்டபைரவர், காலபைரவருக்கு காலபைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்களுக்கென தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் அஷ்டமி காலபைரவர் ஜெயந்தி என்றும், காலபைரவாஷ்டமி என்றும் வழிபாடு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !