உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தகாயாவில் துறவிகள் சிறப்பு வழிபாடு!

புத்தகாயாவில் துறவிகள் சிறப்பு வழிபாடு!

பீகாரின் புத்தகாயாவில் உள்ள மகாபோதி கோவில் தங்க தகடுகளால் பதிக்கும் பணி நடக்கிறது. பணிகள் நல்ல முறையி்ல் நிறைவடைய வேண்டி புத்த துறவிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !