கானஞ்சாவடி தர்காவில் சந்தனக்கூடு!
ADDED :4337 days ago
பண்ருட்டி: கானஞ்சாவடி ஜிந்தாஷா வலியுல்லா தர்காவில் சந்தனக் கூடு உரூஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.